12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.09.2019)..!

Published on 2019-09-11 09:15:38

11.09.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆவணி மாதம் 25 ஆம் நாள் புதன்­கி­ழமை 

சுக்­கி­ல­பட்ச திர­யோ­தசி திதி நாள் முழு­வதும். திரு­வோணம் நட்­சத்­திரம் மாலை 04.26 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திர­யோ­தசி சித்­த­யோகம் மாலை 04.26 வரை. பின்னர் மர­ண­யோகம். மேல்­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம், பூசம் சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45 மாலை 04.45 – 05.45 ராகு­காலம் 12.00 01.30 எம­கண்டம் 07.30 – 09.00 குளி­கை­காலம் 10.30 – 12.00 வார­சூலம் வடக்கு (பரி­காரம் பால்)

மேடம் நற்­செயல், பாராட்டு 

இடபம்  சுகம், ஆரோக்­கியம்

மிதுனம் பக்தி, ஆசி

கடகம் புகழ், செல்­வாக்கு

சிம்மம் உழைப்பு, உயர்வு 

கன்னி அன்பு, இரக்கம்

துலாம் அமைதி, பொறுமை 

விருச்­சிகம் போட்டி, ஜெயம்

தனுசு உயர்வு, மேன்மை

மகரம் வெற்றி, அதிஷ்டம் 

கும்பம் நலம், ஆரோக்­கியம்

மீனம்  அதிஷ்டம், வெற்றி

இன்று சுக்­கி­ல­பட்ச பிர­தோஷ விரதம். சந்­தியா காலத்தில் சிவா­லயம் சென்று சிவ­னையும் நந்­தீஸ்­வ­ர­ரையும் வழி­படல் நன்று. சிர­வண விரதம் (திரு­வோண விரதம்) ஸ்ரீமன்­நா­ரா­ய­ணனை வழி­ப­டு­வது நன்று. ஆவணி ஓணம் பண்­டிகை. மகா­கவி பார­தியார் நினைவு நாள். இவர்­பா­டிய  "கண்­ணம்மா என் காதலி" பாடலில் இருந்து "சாத்­திரம் பேசு­கிறாய் கண்­ணம்மா சாத்­தி­ர­மே­துக்­கடி? ஆத்­திரம் கொண்­ட­வர்க்கே  கண்­ணம்மா சாத்­தி­ர­முண்­டோடி. மூத்­தவர் சம்­ம­தியில் - வதுவை முறைகள் பின்பு செய் 

வோம் காத்­தி­ருப்­பேனோடி இது பார் கன்­னத்து  முத்­த­மொன்று? வார்த்தை தவறி விட்டாய் அடி­கண்­ணம்மா மார்பு துடிக்­கு­தடி பார்த்­த­வி­டத்­தி­லெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரி­யு­தடி."

 சந்­திரன், புதன் ஆதிக்கம் கொண்ட இன்று.  

அதிஷ்ட எண்கள்     1, 5, 7

பொருந்தா எண்கள்  9, 8, 6

அதிஷ்ட வர்ணங்கள் இலேசான பச்சை, மஞ்சள்