12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.09.2019)..!

Published on 2019-09-08 08:45:35

08.09.2019 ஸ்ரீவிகாரிவருடம் ஆவணி மாதம் 22 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை

சுக்கிலபட்ச தசமித் திதி. பின்னிரவு 02.37 வரை. அதன்மேல் ஏகாதசி திதி. மூலம் நட்சத்திரம் பகல் 11.32 வரை. பின்னர் பூராடம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி. அமிர்தசித்தயோகம் கீழ் நோக்குநாள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ரோகிணி மிருசீரிடம். சுபநேரங்கள் பகல் 10.30 - 11.30 மாலை 03.15 - 04.15 ராகுகாலம் 04.30 - 06.00 எமகண்டம் 12.00 - 01.30 குளிகைகாலம் 03.00 - 04.30 வாரசூலம் மேற்கு (பரிகாரம் வெல்லம்) சுபமுகூர்த்த நாள். 

மேடம் :நன்மை, அதிஷ்டம் 

இடபம் :போட்டி, ஜெயம் 

மிதுனம் :நிறைவு, பூர்த்தி

கடகம் :பேராசை, நஷ்டம்

சிம்மம் :புகழ், பாராட்டு

கன்னி :மகிழ்ச்சி, சந்தோஷம்

துலாம் :ஊக்கம், உயர்வு

விருச்சிகம் :விரயம், செலவு

தனுசு :கவனம், அவதானம்

மகரம் :நட்பு, பாசம்

கும்பம் :லாபம், லக் ஷ்மீகரம்

மீனம் :நட்பு, பாசம்

நாளை ஏகாதசி விரதம். இன்று தெகி வளை ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் ஆவணி ஞாயிற் றுக்கிழமையை முன்னிட்டு பகல் சகஸ்ர சங்காபிஷேகம் உற்சவம். திருவீதி ஊலா நடைபெற்று அன்னதானம் வழங்கப் படும்.  

("நன்மை செய்தாலும் தீயவர்கள் திருந் தாவிடில், நன்மை செய்தது போதாது என்று நான் கருதுவேன்." )

சனி சந்திரன் கிரகங்களின் ஆதிக்கம் கொண்ட இன்று. 

அதிஷ்ட  எண்கள்  1, 5,7

பொருந்தா எண்கள்  8, 9

அதிஷ்ட வர்ணங்கள்– மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி (தெகிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)