12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.09.2019)..!

2019-09-06 10:22:03

06.09.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆவணி மாதம் 20 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி பின்­னி­ரவு 2.28 வரை. அதன்மேல் நவமி திதி. அனுஷம் நட்­சத்­திரம் பகல் 10.39 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. சித்­த­யோகம் பகல் 10.39 வரை. பின்னர் மர­ண­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பரணி, கார்த்­திகை. சுப­நே­ரங்கள்: காலை 9.15 – 10.15 பிற்­பகல் 2.00 – 3.00. ராகு­காலம் 10.30 – 12.00 எம­கண்டம் 3.00 – 4.30 குளி­கை­காலம் 7.30 – 9.00. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் : தனம், சம்­பத்து

இடபம் : உயர்வு, மேன்மை

மிதுனம்         : புகழ், பெருமை

கடகம் : நிறைவு, பூர்த்தி

சிம்மம் : செலவு, விரயம்

கன்னி : பகை, விரோதம்

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : லாபம், ஆதாயம்

தனுசு : மகிழ்ச்சி, சந்­தோஷம்

மகரம் : அமைதி, தெளிவு

கும்பம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

மீனம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

ஜேஷ்டா அஷ்­டமி, துர்­வாஷ்­டமி, மகா­லக்ஷ்மி விர­தா­ரம்பம் இன்று அனுஷம் நட்­சத்­திரம் மகா­லக்ஷ்மி தாயாரை வழி­படல் நன்று. கலி­யுக முடிவின் பின் தோன்றும் கல்கி அவ­தா­ரத்தில் பக­வானின் ரூப வர்­ணனை நாளை முதல் விஷ்ணு ரூபம் என்ற தலைப்பில் தொடரும். 

(“சான்­றோ­ரிடம் காணப்­ப­டா­தவை நான்கு. ஆரா­யாமல் வெறுத்தல், ஆதா­ர­மின்றி முடிவு செய்தல், பிடி­வாதம், ஆணவம். தன்னைத் திருத்திக் கொண்­ட­வனே மற்ற மனி­த­ரையும் அறிவு புகட்டி நடத்த வல்­ல­வ­னாவான்” – கன்­பூ­ஷியஸ் சீனா)

சுக்­கிரன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள் : 6 – 9

பொருந்தா எண்கள் : 3 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்  : நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right