12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03.09.2019)..!

Published on 2019-09-03 10:35:14

03.09.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆவணி மாதம் 17 ஆம் நாள் செவ்வாய்க்கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி­திதி காலை 07.37வரை. அதன் மேல் பஞ்சமிதிதி. பின்னிரவு 5.45வரை பின்னர் சஷ்டிதிதி. சித்­திரை நட்­சத்­திரம் பகல் 12.38 வரை.பின்னர் சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பஞ்சமி சித்த யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­தி­ரட்­டாதி ரேவதி. சுப­நே­ரங்கள் பகல் 10.45–11.45, பிற்பகல் 1.45–2.45, ராகு­காலம் 03.00–04.30, எம­கண்­டம 09.00–10.30, குளிகை காலம் 12.00–01.30. வார­சூலம் வடக்கு (பரி­காரம் -பால்) ரிஷி பஞ்சமி.

 மேடம் : பிணி, வருத்தம்

இடபம் : செலவு, விரயம்

மிதுனம் : வரவு, இலாபம்

கடகம் : அன்பு, ஆதரவு

சிம்மம்              : புகழ், பெருமை

கன்னி : பகை, விரோதம்

துலாம் : பொறுமை, அமைதி

விருச்­சிகம் : தடை, தாமதம்

தனுசு : அமைதி, தெழிவு

மகரம் : கவலை, கஷ்டம்

கும்பம் : உயர்வு, மேன்மை

மீனம் : வெற்றி, அதிஷ்டம்

கல்கி அவதாரம் தொடர்ச்சி. சராசரி குரு என்றும் சர்வஸ்வருபி என்றும் ஈஸ்வரரான விஷண்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும் சாதுக்களை ரட்சித்து மோட்ஷம் அளிக்கவும் ஏற்படும். இக்கலியுக முடிவில் அணிமாதி அஷ்டமா சித்தியுடன் சத்திய சங்கல்ப்பம் கொண்டு கல்கிபகவான் வேகமாகச் செல்லும் குதிரைமீது வாளால் ஒரு வீச்சில் கோடிக்கணக்கான தீயோர்களை அழிப்பார். தீயோர் விளக்கினை தேடிவரும் விட்டில் பூச்சிகளைப்போல் பகவான் கல்கியின் காலடியில் வீழ்வர்.

 குருசுக்கிரன் ஆதிக்கம் கொண்ட இன்று 

அதிர்ஷ்ட எண் 9.

பொருந்தா எண்கள்          3, 6, 8.

அதிர்ஷ்ட வர்ணங்கள் – பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)