12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.08.2019)..!

2019-08-13 10:12:52

13.08.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 28ஆம் நாள் செவ்வாய்

சுக்கில பட்ச திரயோதசி திதி மாலை 3.20 வரை. அதன் மேல் சதுர்த்த சி திதி உத்திராடம் நட்சத்திரம் நாள் முழுவதும். சிரார்த்த திதி வளர்பிறை திரயோதசி சித்தயோகம். மேல் நோக்கு நாள். சந்தி ராஷ்டம நட்சத்திரம் திருவாதிரை. சுப நேரங்கள் பகல் 10.45-–11.45, மாலை 4.45-–5.45, ராகு காலம் 3.00-–4.30, எமகண் டம் 9.00–-10.30, குளிகைகாலம் 12.00-–1.30, வாரசூலம் -வடக்கு (பரிகாரம் -பால்) பட்டினத்தடிகளார் குருபூஜை.

மேடம் : அன்பு இரக்கம்

இடபம் : செலவு, பற்றாக்குறை

மிதுனம் : புகழ், பெருமை

கடகம் : ஈகை, புண்ணியம்

சிம்மம் : முயற்சி, முன்னேற்றம்

கன்னி : உதவி, நட்பு

துலாம் :சுகம், ஆரோக்கியம்

விருச்சிகம் : பரிவு, பாசம்

தனுசு : புகழ், செல்வாக்கு

மகரம் : சிக்கல், சங்கடம்

கும்பம் : சினம், பகை

மீனம் : தனம், சம்பத்து

ஸ்ரீ கிருஷ்ண ஜெனனம், ஆவனி மாதம் பௌர்ணமி திதிக்கு பிறகு வரும் அஷ்டமி திதியில் கிருஷ்ணன் அவதரித்தார். அவன் அவதார திருநாளை திதி அடிப்படையில் கோகுலாஷ்டமி என்றும் வடக்கில் ஜன் மாஷ்டமி என்றும் வழிபடுகின்றனர். வட மதுராவில் சிறையில் நள்ளிரவில் வாசு தேவருக்கும் தேவகிக்கும் மகனாக அவதரித்தான் கண்ணன். இந்நாளில் அனை பாலகிருஷ்னாக பக்தர்கள் வழி படுகின்றனர். அவல், முறுக்கு, சீடை, தேன் குழல், பால், தயிர், வெண்ணெய், பழவகைகள் முதலியன பூஜைக்குரிய நிவேதனைப் பொருட்கள்.

வழிபாட்டின் போது சின்னஞ்சிறு காலடிகளை வாசல் முதல் பூஜையறை வரை மாக்கோலத்தில் இடுவார்கள். (தொடரும்)

ராகு சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று அதிர்ஷ்ட எண்கள் 1,6

பொருந்தா எண்கள் 8,3

அதிர்ஷ்ட வர்ணங்கள் அனைத்து வர் ணங்களும் கலந்து அணிதல் வேண்டும்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right