12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.08.2019)..!

2019-08-12 09:46:40

12.08.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 27 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி பிற்­பகல் 2.29 வரை. அதன் மேல் திர­யோ­தசி திதி. பூராடம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.19 வரை. அதன் மேல் உத்­தி­ராடம் நட்­சத்­திரம். அதிதி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மிரு­க­சீ­ரிஷம். சுப­நே­ரங்கள் காலை 9.15–10.15, மாலை 4.45–5.45, ராகு­காலம் 7.30–9.00, எம­கண்டம் 10.30–12.00, குளிகை காலம் 1.30–3.00, வார­சூலம் கிழக்கு. (பரி­காரம் தயிர்)

மேடம் : நட்பு, உதவி

இடபம் : உண்மை, உயர்வு

மிதுனம் : அமைதி, தெளிவு

கடகம் : களிப்பு, மகிழ்ச்சி

சிம்மம் : வரவு, இலாபம்

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : சிக்கல், சங்­கடம்

விருச்­சிகம் : பக்தி, ஆசி

தனுசு : பகை, எதிர்ப்பு

மகரம் : பகை, விரோதம்

கும்பம் : தடை, இடை­யூறு

மீனம் : கவலை, பிரிவு

இன்று சுக்­கில பட்ச சோம­வார பிர­தோஷம். சந்­தியா காலத்தில் சிவா­லயம் சென்று நந்­தீஸ்­வரப் பெரு­மானை வழி­பட நலன்கள் பல உண்­டாகும். எதிர்­வரும் 23.08.2019 ஆவணி மாதம் 6 ஆம் நாள் வெள்ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு அஷ்­டமி திதியில் கண்ணன் அவ­த­ரித்த ஜன்­மாஷ்­டமி கோகு­லாஷ்­ட­மியும் 24.08.2019 சனிக்­கி­ழமை ரோகிணி நட்­சத்­திரம் கண்ணன் அவ­தார நட்­சத்­தி­ரத்தில் கிருஷ்ண ஜெயந்­தியும் கொண்­டா­டப்­ப­டு­வதால் கண்­ணனைப் பற்றி எழு­துவோம். ஸ்ர்வம் ஸ்ரீகி­ருஷ்­ணார்­ப்பணம்.

குரு, புதன் கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் – 3, 5, 9, 1

பொருந்தா எண்கள்  – 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் – மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right