12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.08.2019)..!

Published on 2019-08-11 09:56:51

11.08.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 26ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி பிற்­பகல் 2.09 வரை. அதன்மேல் துவா­தசி திதி. மூலம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 4.00 மணி­ வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்­த ­திதி வளர்­பிறை துவா­தசி. அமிர்த சித்­த­யோகம் சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ரோகிணி. சுப நேரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 3.15 – 4.15, ராகு­காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00–1.30, குளிகை காலம் 3.00 – 4.30. வார­சூலம் – மேற்கு (பரி­காரம்- – வெல்லம்)

மேடம்: வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம்: அசதி, ஓய்வு

மிதுனம்: நிறைவு, பூர்த்தி

கடகம்: சுகம், ஆரோக்­கியம்

சிம்மம்: நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி: அமைதி, தெளிவு

துலாம்: பயம், பகை

விருச்­சிகம்: புகழ், பாராட்டு

தனுசு: தடை, தாமதம்

மகரம்: அமைதி, நிம்­மதி

கும்பம்: தனம், சம்­பத்து

மீனம்: லாபம், லக்ஷ்­மீ­கரம்

இன்று சுக்­கி­ல­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். இதற்கு புத்­திரா ஏகா­தசி விரதம் என்றும் பெயர். இவ்­வி­ர­தத்தை அனுஷ்­டித்து ‘புத்­திர காமேஷ்டி யாகம்’ செய்து புண்­ணி­யத்தை அளிக்க வல்­லது. இன்று உப­வா­ஸ­மி­ருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணரை வழி­படல் நன்று. 

(“நம் நாக்கு மூன்று அங்­குலம் நீளம் தான். ஆனால் அது ஆறு அடி உய­ர­முள்ள மனி­த­னையும் கொன்று விடும் ஆற்றல் கொண்­டது” – ஜப்பான் பழ­மொழி)

சந்­திரன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 7 – 5 – 6

பொருந்தா எண்கள்: 9 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் பச்சை 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)