12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.08.2019 )..!

Published on 2019-08-09 09:54:49

09.08.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்­கி­ழமை

சுக்கில பட்ச நவமி திதி மாலை 3.00 மணி வரை. அதன் மேல் தசமி திதி. அனுஷம் நட்சத்திரம் பின்னிரவு 2.55 வரை. பின்னர் கேட்டை நட்சத்திரம் திதித்வயம் சிரார்த்த திதிகள் வளர்பிறை நவமி தசமி சித்த யோகம் சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் பரணி. சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45–5.45, ராகுகாலம் 10.30–12.00, எமகண்டம் 3.00–4.30 குளிகை காலம் 7.30– 9.00 வாரசூலம் மேற்கு பரிகாரம் –வெல்லம்.

மேடம் : விவேகம், வெற்றி

இடபம் : பகை, விரோதம்

மிதுனம் : வரவு, லாபம்

கடகம் : நலம், ஆரோக்கியம்

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : அமைதி, சாந்தம்

துலாம் : லாபம், ஆதாயம்

விருச்­சிகம் : சுகம், ஆரோக்கியம்

தனுசு : லாபம்,லஷ்மீகரம்

மகரம் : காரியசித்தி, அனுகூலம்

கும்பம் : ஆதரவு, அன்பு

மீனம் : தனம், சம்பத்து

தெகிவளை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்தில் வரலக் ஷ்மி விரதம் தீப பூஜை, சுமங்கலிப் பூஜை, துளசி பூஜை, தீப அலங்காரங்களுடன் சுமங்கலிப் பெண்கள் புடை சூழ ஸ்ரீ மகாலஷ்மி தாயார். திரு வீதி உலா அடியவர்களுக்கு நோன்பு கயிறு கட்டுதல், இரவு போசனம்.

("அன்பு செலுத்த உத்தரவு இடுவதே எனது இறுதிக் கட்டளை" இயேசுநாதர்)

செவ்வாய் சந்திரன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள் 3,5,6

பொருந்தா எண்கள் 9,2,8

அதிர்ஷ்ட வர்ணங்கள் நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)