12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.08.2019 )..!

Published on 2019-08-07 10:11:00

07.08.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆடி மாதம் 22 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச ஸப்­தமி திதி மாலை 5.38 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. சுவாதி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.39 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ரேவதி. சுப­நே­ரங்கள் 11.30 – 12.00, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 12.00 –1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 –12.00, வார­சூலம் வடக்கு. (பரி­காரம் பால்) பகல் 10.05 குரு­ப­கவான் வக்­ர­நி­வர்த்தி. 

மேடம் : சோர்வு, அசதி

இடபம் : நன்மை, யோகம்

மிதுனம் : அன்பு, பாசம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : களிப்பு, மகிழ்ச்சி

கன்னி : சிரமம், தடை

துலாம் : பக்தி, ஆசி

விருச்­சிகம் : கவலை, கஷ்டம்

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : பணிவு, செல்­வாக்கு

கும்பம் : அமைதி, நிம்­மதி

மீனம் : சுபம், மங்­களம்

தெகி­வளை ஸ்ரீவிஷ்­ணு­வா­ல­யத்தில் ஸ்ரீம­கா­லக்ஷ்மி இலட்­சார்ச்­சனை, தொட ர்ந்து வெள்­ளிக்­கி­ழமை ஸ்ரீவ­ர­லஷ்மி பூஜை, சுமங்­கலிப் பூஜை, திரு­விளக்கு பூஜை, நோன்பு சரடு வழங்கல், சுந்­த­ர­மூர்த்தி நாயனார் குருபூஜை, அவ­த­ரித்த திரு­நா­வலூர் தந்­தையார் சடை­யனார் தாயார் இசை ஞானியார் இயற்­பெயர் நம்­பி­யா­ரூரர் சேரமான் பெருமாள் பூஜை.

(செய்த வினையும் செய்­கின்ற தீவி­னையும் ஓர் எதி­ரொ­லியைக் காட்­டாமல்  மறைய மாட்டா கவிஞர் கண்­ண­தாசன்)

கேது, செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் –  5, 6

பொருந்தா எண்கள்  – 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் : நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)