12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.08.2019 )..!

Published on 2019-08-06 09:41:55

06.08.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஆடி மாதம் 21ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

சுக்கிலபட்ச சஷ்டி திதி முன்னிரவு 7.28 வரை பின்னர் ஸப்தமி திதி சித்திரை நட்சத்திரம் பின்னிரவு 4.34 வரை. பின்னர் சுவாதி நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி சித்த யோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் உத்திரட்டாதி சுபநேரங்கள் பகல் 10.45-–11.45, மாலை 4.45-–5.45, ராகுகாலம் 3.00-–4.30, எமகண்டம் 9.00-–10.30, குளிகை காலம் 12.00–-1.30 வாரசூலம் -வடக்கு (பரிகாரம் -பால்)

மேடம் : தனம், சம்பத்து

இடபம் : பணம், பரிசு

மிதுனம் : நலம், ஆரோக்கியம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : லாபம், லஷ்மீகரம்

துலாம் : சுகம், ஆரோக்கியம்

விருச்சிகம் : அமைதி, சாந்தம்

தனுசு : விரயம், செலவு

மகரம் :காரியசித்தி, அனுகூலம்

கும்பம் : லாபம்: ல் ஷ்மீகரம்

மீனம் : நற்செய்தி, மகிழ்ச்சி

சுக்கிலபட்ச சஷ்டி விரதம் முருகப் பெருமானை வழிபடல் நன்று. பெருமிழலைக் குறும்ப நாயனார் குருபூஜை தெஹிவளை மகாவிஷ்ணு ஆலயத்தில் ஸ்ரீ மகாலஷ்மி தாயாருக்கு இலட்ச நாம அர்ச்சனை

சுக்கிரன், சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண் 6

பொருந்தா எண்கள் 3,8

அதிர்ஷ்ட வர்ணங்கள் அடர் பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)