12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (12.07.2019 )..!

Published on 2019-07-12 10:04:46

12.07.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஆனி மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி பின்­னி­ரவு 03.14 வரை. அதன்மேல் துவா­தசி திதி விசாகம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 07.09 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம் கீழ்­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்­வினி, பரணி சுப­நே­ரங்கள் காலை 09.15–10.15 மாலை 04.45–05.45 ராகு­காலம் 10.30–12.00 எம­கண்டம் 03.00–04.30 குளி­கை­காலம் 07.30–09.00 வார­சூலம் மேற்கு (பரி­காரம் வெல்லம்)

மேடம் :இன்பம், மகிழ்ச்சி 

இடபம் :புகழ், பாராட்டு

மிதுனம் :சுகம், ஆரோக்­கியம்

கடகம் :வரவு, லாபம் 

சிம்மம் :அமைதி, தெளிவு

கன்னி :உயர்வு, மேன்மை

துலாம் :தடை, தாமதம்

விருச்­சிகம் :செலவு, விரயம்

தனுசு :சுபம், மங்­களம்

மகரம் :அமைதி, நிம்­மதி

கும்பம் :பணிவு, செல்­வாக்கு

மீனம் :நன்மை, அதிர்ஷ்டம் 

இன்று சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி விரதம். விஷ்ணு சயன ஏகா­தசி என்று இதற்கு பெயர் - கோபத்ம விரதம் - உப­வா­ச­மி­ருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று. 

("மனம் ஒன்­றிய நட்­பிற்கு வஞ்­சகம் செய்­யாதே". - வள்­ளலார்)

குரு, ராகு கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட இன்று. 

அதிஷ்ட எண்கள்  -  1, 5, 9

பொருந்தா எண்கள்  -  6, 8 

அதிஷ்ட வர்ணங்கள் - மஞ்சள், வெளிர் நீலம்

  இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo