12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (11.07.2019 )..!

Published on 2019-07-11 09:55:11

11.07.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனி மாதம் 26 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச தசமி திதி பின்­னி­ரவு 04.19 வரை. பின்னர் ஏகா­தசி திதி. சுவாதி நட்­சத்­திரம் மாலை 07.38 வரை. பின்னர் விசாகம் சிரார்த்த திதி வளர்­பிறை தசமி அமிர்த சித்­த­யோகம் சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ரேவதி அஸ்­வினி சுப­நே­ரங்கள் 10.45–11.45 பிற்­பகல் 12.15–01.15 ராகு­காலம் 01.30 03.00 எம­கண்டம் 06.00 –07.30 குளி­கை­காலம் 09.00–10.30 வார­சூலம் தெற்கு (பரி­காரம் தைலம்) சுப­மு­கூர்த்த நாள். 

மேடம் :புகழ், பெருமை

இடபம் :லாபம், ஆதாயம்

மிதுனம் :தனம், சம்­பத்து

கடகம் :விவேகம், வெற்றி 

சிம்மம் :சுகம், ஆரோக்­கியம்

கன்னி :அன்பு, ஆத­ரவு

துலாம் :தடை, தாமதம்

விருச்­சிகம் :லாபம், லக்ஷ்­மி­கரம் 

தனுசு :தெளிவு, அமைதி

மகரம் :நன்மை, அதிஷ்டம்

கும்பம் :அன்பு, பாசம்

மீனம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

இன்று சுவாதி நட்­சத்­திரம். வாயு பகவான் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். வாயு வேகத்தில் தன்­ன­டி­ய­வர்­களை காப்­பாற்றும் ஸ்ரீ நர­சிம்­ம­ரையும், ஸ்ரீ சுதர்­ஸ­ன­ரையும் வழி­படல் நன்று.  ("மற்ற எல்லா அறி­முகக் கடி­தத்­தையும் விட ஊக்­கமே சிறந்த பரிந்­து­ரை­யாக இருக்கும் - அரிஸ்­டாட்டில்") சந்­திரன் குரு கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட இன்று. 

அதிஷ்ட எண்கள்  1 5

பொருந்தா எண்கள் -  9  6 8

அதிஷ்ட வர்ணங்கள் -  மஞ்சள், இளஞ்சிவப்பு

  இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை விஷ்ணு கோயில்)

logo