12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ... : இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்  (10.07.2019 )..!

Published on 2019-07-10 09:12:34

10.07.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனி மாதம் 25 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி காலை 07.39 வரை அதன்மேல் நவமி திதி பின்­னி­ரவு 05.45 வரை பின்னர் தசமி திதி (திதி அவ­மாகம்) சித்­திரை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 08.30 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்தத் திதி வளர்­பிறை நவமி சித்­த­யோகம் சம­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­தி­ரட்­டாதி ரேவதி சுப­நே­ரங்கள் பகல் 10.45 –11.45 மாலை 04.45 – 05.45 ராகு­காலம் 12.00 –01.30 எம­கண்டம் 7.30 – 9.00, குளிகைகாலம் 10.30 – 12.00 வார­சூலம் வடக்கு (பரி­காரம் பால்)

மேடம் :- தெளிவு, அமைதி

இடபம் :- புகழ், பாராட்டு

மிதுனம் :- விவேகம், வெற்றி

கடகம் - : சோர்வு, வருத்தம் 

சிம்மம் - : சிக்கல், சங்­கடம் 

கன்னி - : மகிழ்ச்சி, சந்­தோஷம்

துலாம் - : அச்சம், பகை

விருச்­சிகம் : பகை, விரோதம் 

தனுசு - : அமைதி, சாந்தம்

மகரம் - : காரி­ய­சித்தி, அனு­கூலம்

கும்பம் : இன்பம், மகிழ்ச்சி

மீனம் - : கவலை, பிரிவு

பெரி­யாழ்வார் திரு­நட்­சத்­திரம். நல்ல திருப்­பல்­லாண்டு நான் மூன்றோன் வாழியே! நானூற்று அறு­பத்­தொன்றும் நமக்கு உரைத்தான் வாழியே! செல்வ நம்பி தன்னைப் போல் சிறப்­புற்றான் வாழியே! சென்று கிழி­ய­றுத்து மால் தெய்வம் என்றான் வாழியே! வில்­லி­புத்தூர் நக­ரத்தை விளங்க வைத்தான் வாழியே! வேதியர் கோன்­பட்டர் பிரான் மேதி­னியில் வாழியே! சூரியன் சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிஷ்ட எண்கள்  – 1, 5, 7

பொருந்தா எண் – 8 

அதிஷ்ட வர்ணங்கள் -  மஞ்சள், லேசான நீலம்

  இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை விஷ்ணு கோயில்)