12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் ( 09.07.2019 )..!

Published on 2019-07-09 09:33:51

09.07.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனி மாதம் 24 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச ஸப்­தமி திதி காலை 09.45 வரை. அதன்மேல் அஷ்­ட­மித்­திதி. அஸ்தம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 09.39 வரை பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. சித்­த­யோகம் சம­நோக்­குநாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி உத்­தி­ரட்­டாதி சுப­நே­ரங்கள் காலை 07.45–08.45  மாலை 07.45–08.45 ராகு­காலம் 03.00–04.30 எம­கண்டம் 09.00–10.30 குளி­கை­காலம் 12.00–01.30 வார­சூலம் வடக்கு (பரி­காரம் பால்)

மேடம் :பொறுமை, நிதானம்

இடபம்         :நிறைவு, பூர்த்தி

மிதுனம்         :நன்மை, அதிஷ்டம்

கடகம் :போட்டி, ஜெயம்

சிம்மம் :முயற்சி, முன்­னேற்றம்

கன்னி :உழைப்பு, உயர்வு

துலாம் :வெற்றி, அதிஷ்டம்

விருச்­சிகம் :கவலை, கஷ்டம்

தனுசு :கவனம், எச்­ச­ரிக்கை

மகரம் :சுகம், ஆரோக்­கியம்

கும்பம்         :தடை, இடை­யூறு

மீனம் :காரி­ய­சித்தி,அனு­கூலம்

நாளை மறு­தினம் புதன் ஆனியில் சுவாதி நட்­சத்­திரம். பெரி­யாழ்வார் திரு­நட்­சத்­திரம். பல்­லாண்டு பாடிய பட்டர் பிரான் வந்­து­தித்த நாள். கரு­டாம்சம் பொருந்­தி­யவர். அவ­த­ரித்த ஊர் ஸ்ரீவில்­லி­புத்தூர் ஸ்ரீ ஆண்­டாளின் வளர்ப்புத் தந்தை அரு­ளிய பிர­பந்தம்  பெரி­யாழ்வார் திரு­மொழி. பாடிய ஸ்ரீவைஸ்­ணவ திவ்ய தேசங்கள் இரு­பது. வேதத்­திற்கு  "ஓம்" என்­பது முதல் ஒலி­யாக தொடங்­கு­கி­றதோ அதுபோல் கோது இலவாம் ஆழ்­வார்கள் கூறு கலைக்கு எல்லாம் ஆதி திருப்­பல்­லாண்டு ஆனது". 

செவ்வாய் சூரியன் கிர­கங்­களின் ஆதிக் கம் கொண்ட இன்று. 

அதிஷ்ட எண்  5

பொருந்தா எண்கள் - 8, 2

அதிஷ்ட வர்ணங்கள் -  மஞ்சள், சிவப்பு நீலம்.  

இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை விஷ்ணு கோயில்)

logo