12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.07.2019)..!

Published on 2019-07-07 09:44:01

07.07.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆனி மாதம் 22ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கில பட்ச பஞ்­சமி திதி பகல் 2.26 வரை. அதன் மேல் சஷ்டி திதி. பூரம் நட்­சத்­திரம்.  பின்­னி­ரவு12.35 வரை. திதித்­வயம். சிரார்த்த திதி வளர்பிறை பஞ்­சமி, சஷ்டி. சித்­தா­மிர்­த­ யோகம். கீழ் ­நோக்­கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் காலை 7.45–8.45. மாலை 3.15–4.15. ராகு­ காலம் 4.30–6.00. எம­கண்டம் 12.00–1.30. குளிகை காலம் 3.00–4.30. வார­சூ­லம்–­மேற்கு (பரி­கா­ரம்–­வெல்லம்) பின்­னி­ரவு நட­ராஜர் அபி­ஷேகம். சுக்­கி­ல­பட்ச சஷ்டி விர­த­ம். ­கு­மார சஷ்டி விரதம்

மேடம் : விவேகம், வெற்றி

இடபம் : நற்­செய்தி, மகிழ்ச்சி

மிதுனம் : நேர்மை, திறமை

கடகம் : கோபம், அவ­மானம்

சிம்மம் : அன்பு, இரக்கம்

கன்னி : நன்மை, யோகம்

துலாம் : திறமை, ஆர்வம்

விருச்­சிகம் : அமைதி, நிம்­மதி 

தனுசு : மகிழ்ச்சி, சந்­தோஷம்

மகரம் : சுகம், ஆரோக்கியம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : போட்டி, ஜெயம்

இன்று தெஹி­வளை ஸ்ரீவெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் திரு­மஞ்­சனம் – அன்­ன­தானம். நாளை வரு­ஷா­பி­ஷேகம் அன்­ன­தானம். இரவு உற்­சவம். தசா­வ­தார பூஜை. இன்று ஆனி ­பூரம் நட்­சத்­திரம். அமர் நீதியார் நாயனார் குரு­பூஜை.

("என்­னு­டைய வயதை நான் வாழ்ந்த வரு­டங்­களைக் கொண்டு அள­விட விரும்­ப­வில்லை. நான் செய்து சாதித்­த­வற்றைக் கொண்டே கணக்­கி­டு­கிறேன்" -– எடிசன்)

கேது, சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7–1–5–6

பொருந்தா எண்கள்: 9–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள்­, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

logo