12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.07.2019)..!

Published on 2019-07-06 09:25:55

06.07.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆனி மாதம் 21ஆம் நாள் சனிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச சதுர்த்தி திதி மாலை 4.52 வரை. பின்னர் பஞ்­சமி திதி. மகம் நட்­சத்­திரம்.  பின்­னி­ரவு 2.12 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. அமிர்த சித்­த­யோகம். கீழ் ­நோக்­கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அவிட்டம். சுப­நே­ரங்கள் பகல் 10.45–11.45. மாலை 4.45–5.45. ராகு ­காலம் 9.00–10.30. எம­கண்டம் 1.30–3.00. குளிகை காலம் 6.00–7.30. வார­சூ­லம்–­கி­ழக்கு (பரி­கா­ரம்–­தயிர்) மாத சதுர்த்தி – சதுர்த்தி விரதம்

மேடம் : சோர்வு, அசதி

இடபம்         : கவலை, கஷ்டம்

மிதுனம்         : நட்பு, உதவி

கடகம் : புகழ், பாராட்டு

சிம்மம் : அமைதி, தெளிவு

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : அமைதி, சாந்தம்

விருச்­சிகம் : திறமை, முன்­னேற்றம் 

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் :மனக்­கு­ழப்பம், கவலை

கும்பம்         : உயர்வு, கவலை

மீனம் : தனம், சம்­பத்து

இன்று மாணிக்­க­வா­சகர் சுவா­மிகள் (அடி­யவர்) குரு பூஜை தினம். அர­னடி சேர்ந்­தது ஆணி­தி­ங்கள். மகம் நட்­சத்­திரம். அவ­த­ரித்தது திரு­வா­த­வூரில். சிவ­னருள் பெற்­றது திருப்­பெ­ருந்­து­றையில். ஊன் கலந்து உயிர்­ க­லந்து உவட்­டாமல் இனித்­திடும் தேனினும் இனிய திரு­வா­ச­கத்தைப் பாடிய வாயால் திருக்­கோ­வை­யையும் பாடு­மாறு பர­மனால் அருளப் பெற்­றவர். 

(''நேற்று' என்­பது ரத்து செய்­யப்­பட்ட காசோலை. 'நாளை' என்­பது பிர­ர­மி­ஸரி நோட்டு. 'இன்று' என்­பது கையில் இருக்கும் ரொக்கப் பணம்'' – அன­டர்சன்)

சுக்­கிரன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6–2

பொருந்தா எண்கள்: 3–7–8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

logo