12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05.07.2019)..!

Published on 2019-07-05 10:39:26

05.07.2019 ஸ்ரீவி­காரி வருடம் ஆனி மாதம் 20 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச திரி­தியை திதி முன்­னி­ரவு 7.16 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. ஆயில்யம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.50 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை மர­ண­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் திரு­வோணம். சுப­நே­ரங்கள் காலை 9.15–10.15 பிற்­பகல் 12.15 –1.15. ராகு­காலம் 10.30–12.00 எம­கண்டம் 3.00–4.30 குளிகை காலம் 7.30–9.00. வார­சூ­லம்–­மேற்கு (பரி­கா­ரம்–­வெல்லம்) மிருத்யு சுபம் விலக்­குக.

மேடம் : அமைதி, தெளிவு

இடபம் : புகழ், பெருமை

மிதுனம் : சிக்கல், சங்­கடம்

கடகம் : அன்பு, இரக்கம்

சிம்மம் : நற்­செயல், பாராட்டு

கன்னி : பொறுமை, அமைதி

துலாம் : தனம், சம்­பத்து

விருச்­சிகம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : இன்பம், மகிழ்ச்சி

கும்பம் : அன்பு, ஆத­ரவு

மீனம் : இன்பம், மகிழ்ச்சி

நாளை சனிக்­கி­ழமை “வீர­கே­சரி” பத்­தி­ரி­கையில், தெஹி­வளை ஸ்ரீவெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தான வரு­ஷா­பி­ஷேகம் பற்­றிய (ஆனி உத்­தரம்) விளம்­பர அநு­பந்தம் வெளி­வரும்.

(“நாம் மேலே போகும் வேகத்தைக் கட்­டுப்­ப­டுத்­தலாம். ஆனால் கீழே விழும்­போது கட்­டுப்­ப­டுத்த முடி­யா­து”–­நெப்­போ­லியன்)

புதன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2–1–5

பொருந்தா எண்கள்: 8–7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிரான மஞ்சள், நீலம்

  இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை விஷ்ணு கோயில்)

logo