12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04.07.2019)..!

Published on 2019-07-04 09:30:34

04.07.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனி மாதம் 19 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி முன்­னி­ரவு 9.33 வரை. அதன் மேல் திரி­தியை திதி. புனர்­பூசம் நட்­சத்­திரம் காலை 6.47 வரை. அதன் மேல் பூசம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.22 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். நட்­சத்­திர அவ­மாகம். அமிர்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 –11.45, பிற்­பகல் 12.15 –1.15, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 –7.30, குளிகை காலம் 9.00 –10.30, வார­சூலம் தெற்கு. (பரி­காரம் தைலம்) சந்­தி­ர­த­ரி­சனம். சுப­மு­கூர்த்த நாள். அமிர்த லக்ஷ்மி விரதம்.

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : சினம், பகை

மிதுனம் : மகிழ்ச்சி, களிப்பு

கடகம் : பிரிதி, சந்­தோசம்

சிம்மம் : தனம், சம்­பத்து

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : போட்டி, ஜெயம்

விருச்­சிகம் : புகழ், பெருமை

தனுசு : புகழ், பாராட்டு

மகரம் : சிந்­தனை, மனக்­கு­ழப்பம்

கும்பம் : திறமை, முன்­னேற்றம்

மீனம் : தெளிவு, மன­ம­கிழ்ச்சி

தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் இலட்­சார்ச்­சனை தொடர்ந்து சனி வரை நடை­பெறும். சனிக்­கி­ழமை ஸ்ரீசூக்த சம்­பு­ரித புருஷ சூக்த ஹோமம் இலட்­சார்ச்­சனை பூர்த்தி ஹோமம்.

(விழு­வது தவ­றில்லை. விழுந்து கிடப்­ப­துதான் தவறு. எழ இல்லை என்று ஒரு­போதும் சொல்­லாதே. என்னால் முடி­யாது என்று ஒரு நாளும் நினை­யாதே. நீவ­ரம்­பில்­லாத வலி­மை­யு­டை­யவன். சுவாமி விவே­கா­னந்தர். இன்று சுவாமி விவே­கா­னந்தர் நினைவு தினம்)

ராகு, புதன் ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் 1, 5

பொருந்தா எண்கள் 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், வெளிர்நீலம்

  இராமரத்தினம் ஜோதி

(தெகிவளை விஷ்ணு கோயில்)

logo