12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03.07.2019)..!

Published on 2019-07-03 10:33:52

03.07.2019 ஸ்ரீ விகாரி வருடம் ஆனி­மாதம் 18 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கில பட்ச பிர­தமை திதி முன்­னி­ரவு 11.40 வரை. அதன் மேல் துவி­தியை திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் காலை 7.54 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பிர­தமை. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: பூராடம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45 மாலை 4.45 – 5.45 ராகு­காலம் 12.00 – 1.30 எம­கண்டம் 7.30 – 9.00. குளி­கை­காலம் 10.30 – 12.00 வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்). ஆஷாட சுத்த பிர­தமை

மேடம் : கவலை, கஷ்டம்

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம் : களிப்பு, கொண்­டாட்டம்

கடகம் : நஷ்டம், கவலை

சிம்மம் : அமைதி, தெளிவு

கன்னி : அச்சம், பகை

துலாம் : பேராசை, நஷ்டம்

விருச்­சிகம் : விவேகம், வெற்றி

தனுசு : ஏமாற்றம், கவலை

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : ஆதாயம், லாபம்

மீனம் : புகழ், பெருமை

தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் இலட்ச நாம அர்ச்­சனை. ஆவியே! அமுதே! என நினைந்­து­ருகி அவ­ரவர் பனை முலை துனையா பாவியேன் உண­ராது எத்­தனை பகலும் பழுது போயொ­ழிந்­தன நாள்கள் தூவி சேரன்னம் துணை­யொடு புணரும் சூழ்­புனற் குடந்­தையே தொழுது என் நாவி­னா­லுய்ய நான்­கண்டு கொண்டேன் நாரா­யணா என்னும் நாமம் (பெரிய திரு­மொழி திரு­மங்­கை­யாழ்வார்) 

குரு, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5–9

பொருந்தா எண்கள்: 6–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

logo