துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புக்கள் ஒளிந்திருக்கின்றன: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.06.2019)..!

Published on 2019-06-12 11:17:21

12.06.2019 ஸ்ரீவி­காரி வருடம் வைகாசி மாதம் 29 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச தச­மி­திதி முன்­னி­ரவு 7.51 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் பகல் 1.24 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை தசமி. மர­ண­யோகம் பகல் 1.24 வரை பின்னர் சித்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.30–11.30 மாலை 4.30–5.30. ராகு­காலம் 12.00–1.30 எம­கண்டம் 7.30–9.00 குளிகை காலம் 10.30–12.00. வார­சூ­லம்–­வ­டக்கு (பரி­கா­ரம்–பால்) பாப­ஹர தசமி.

மேடம் : பக்தி, ஆசி

இடபம் : இன்பம், மகிழ்ச்சி

மிதுனம் : சுகம், ஆரோக்­கியம்

கடகம் : அன்பு, ஆத­ரவு

சிம்மம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

கன்னி : பயம், விரயம்

துலாம் : வரவு, வஸ்­தி­ர­லாபம்

விருச்­சிகம் : ஊக்கம், உயர்வு

தனுசு : லாபம், லக் ஷ்மீகரம்

மகரம் : அமைதி, நட்பு

கும்பம் : போட்டி, வெற்றி

மீனம் : விவேகம், வெற்றி

நாளை சுக்­கி­ல­பட்ச ஸர்வ ஏகா­தசி விரதம். இதற்கு “நிர்­ஜய ஏகா­தசி” என்று பெயர். உப­வா­ஸ­மி­ருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று. இம்­மாதம் இரண்டு விசாகம் நட்­சத்­தி­ரங்கள் நிகழ்­வதால் கஜேந்­திர மோட்சம், நம்­மாழ்வார் ஜனன திரு­நட்­சத்­திரம் எதிர்­வரும் 15 சனிக்­கி­ழமை எனக்­கொள்க.

(“அவ­ச­ரப்­பட்டு வார்த்­தை­களை வெளி­யி­டு­ப­வர்­களைப் போன்றும் தீய செயல்­களைச் செய்யும் முட்­டாள்கள் வேறு யாரும் இல்­லை”–­பைபிள்)

குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3–9–5–1

பொருந்தா எண்கள்: 6–8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ்சிவப்பு, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo