மனதை சுத்தப்படுத்த ஒருநொடி போதும் ..அந்த ஒருநொடியை செலவு செய்யத்தான் நமக்கு மனமில்லை...:இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.06.2019 )..!

Published on 2019-06-07 10:52:36

07.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 24 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

சுக்­கில பட்ச சதுர்த்தி திதி காலை 9.42 வரை. பின்னர் பஞ்­சமி திதி. பூசம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.04 வரை. பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர் பஞ்­சமி மரண யோகம். மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூராடம், உத்­தி­ராடம். சுப நேரங்கள்: காலை 9.30 – 10.30 மாலை 4.30 – 5.30 ராகு­காலம் 10.30 – 12.00 எம­கண்டம் 3.00 – 4.30 குளி­கை­காலம் 7.30 – 9.00. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் :பிர­யாணம், அலைச்சல்

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : முயற்சி, முன்­னேற்றம்

கடகம் : நிறைவு, பூர்த்தி

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : அன்பு, ஆத­ரவு

துலாம் : தெளிவு, அமைதி

விருச்­சிகம் : உயர்வு, மேன்மை

தனுசு : உதவி, நட்பு

மகரம் : கவலை, கஷ்டம்

கும்பம் : பிர­யாணம், காரி­ய­சித்தி

மீனம் : நற்சொல், பாராட்டு

நமி­நந்தி அடி­களார், சேக்­கிழார் பெருமான், குரு­பூஜை தினங்கள். சேக்­கிழார் பெருமான் “தெண்ணீர் வயற் கொண்டை நன்­னாடு சான்றோர் உடைத்து” தொண்டை நாடு அவ­த­ரித்து. இயற்­பெயர் அருள் மொழி இரா­ம­தேவர். ‘உல­கெல்லாம் உணர்ந்து ஓதுதற் கரி­யவன்’ என்று பெரிய புரா­ணத்தை அரு­ளி­யவர். சிவ நூல்­களை தொகுத்­த­ரு­ளிய சிவ­னருட் செல்வர்.

கேதுவின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2–5–1

பொருந்தா எண்கள்: 7–8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளி­ரான பச்சை, மஞ்சள் – நீலம்

ராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)