உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்களும், உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.06.2019)...!

Published on 2019-06-06 10:45:11

06.06.2019 ஸ்ரீவி­காரி வருடம் வைகாசி மாதம் 23 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச திரி­தியை திதி பகல் 11.48 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி. புனர்­பூசம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 10.30 வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. அமிர்­த­யோகம். சம­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மூலம், பூராடம். சுப­நேரம் பகல் 10.30–11.30. ராகு­காலம் 1.30–3.00. எம­கண்டம் 6.00–7.30 குளி­கை­காலம் 9.00–10.30. வார­சூ­லம்–­தெற்கு (பரி­கா­ரம்–­தைலம்)

மேடம் : நற்­செயல், பாராட்டு

இடபம் : திறமை, முன்­னேற்றம்

மிதுனம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கடகம் : சுகம், ஆரோக்­கியம்

சிம்மம் : நலம், நன்மை

கன்னி : லாபம், லக் ஷ்மீகரம்

துலாம் : நன்மை, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : நட்பு, உதவி

தனுசு : அமைதி, தெளிவு

மகரம் : வரவு, இலாபம்

கும்பம் : புகழ், பாராட்டு

மீனம் : முயற்சி, முன்­னேற்றம்

சுப­மு­கூர்த்த நாள். சுக்­கி­ல­பட்ச சதுர்த்தி விரதம். காலை முதல் விர­த­மி­ருந்து மதியம் சகல காரிய சித்தி தரும். சித்தி விநா­ய­க­ருக்கு 42 அரு­கம்புல் சமர்ப்­பித்து 2 தேங்காய், 21 மோத­கங்கள், வெற்­றி­லைப்­பாக்கு, பழ­வ­கைகள் நைவேத்­தியம் செய்து பிரம்­மச்­சா­ரிக்கு போஜனம் செய்­விப்­பதால் சகல காரி­யமும் சித்­தி­யாகும்.

(“நன்றி மறத்­தலை, விலங்­குகள் மனி­த­னுக்கு விட்டு விடு­கின்­றன”)

சுக்­கி­ரனின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 6–9

பொருந்தா எண்கள்: 3–8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, நீலம், சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)