இதயத்தால் காதல் கொள், கண்களால்அல்ல: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (05.06.2019)...!

Published on 2019-06-05 10:16:05

05.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 22 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி பகல் 1.38 வரை. பின்னர் திரி­தியை திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.41 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர் பிறை திரி­தியை சித்த யோகம் மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: கேட்டை, மூலம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30 மாலை 4.30 – 5.30 ராகு காலம் 12.00 – 1.30 எம­கண்டம் 7.30 – 9.00 குளி­கை­காலம் 10.30 – 12.00. வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்)

மேடம் : உற்­சாகம், மகிழ்ச்சி

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : பகை, எதிர்ப்பு

துலாம் : நற்­செயல், பாராட்டு

விருச்­சிகம் :முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : வருத்தம், கவலை

மகரம் : தனம், சம்­பத்து

கும்பம் : அமைதி, பொறுமை

மீனம் : ஜெயம், வெற்றி

இன்று திரு­வா­திரை நட்­சத்­திரம் சிவ வழி­பாடு சிறப்பு. ரம்பா திரி­தியை – கதலி கௌரி விரதம் இன்று கௌரி பூஜை செய்ய தடைப்பட்ட திரு­ம­ணங்கள் தடை விலகி திரு­மண பிராப்­பதம் உண்­டாகும்.

(“மனி­த­னுக்கு நன்றி செலுத்­தா­தவன் இறை­வ­னுக்கு நன்றி செலுத்த மாட்டான்” – முக­மது நபிகள்)

புதனின் பூரண ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 5 – 9

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணம்: சாம்பல் வர்ணம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)