சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரமாக செல்வந்தனாவான்: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (03.06.2019)...!

2019-06-03 10:48:56

03.06.2019 ஸ்ரீ விகாரி வருடம் வைகாசி மாதம் 20 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

அமா­வாஸ்யை திதி மாலை 4.17 வரை. அதன் மேல் பிர­தமை திதி. ரோகிணி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.07 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி அமா­வா­ஸை. அமிர்த ­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் விசாகம், அனுஷம். சுப­நே­ரங்கள் காலை 9.30 –10.30, மாலை 3.00 –4.00, ராகு­காலம் 7.30 – 9.00, எம­கண்டம் 10.30 –12.00, வார­சூலம் கிழக்கு. (பரி­காரம் தயிர்)  

மேடம் : நற்­செயல், பாராட்டு

இடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மிதுனம் : அமைதி, சாந்தம்

கடகம் : தோல்வி, கவலை

சிம்மம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

கன்னி : பொறுமை, நிதானம்

துலாம் : சிக்கல், சங்­கடம்

விருச்­சிகம் : முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : பக்தி, ஆசி

மகரம் : பிரிவு, சங்­கடம்

கும்பம் : தனம், சம்­பத்து

மீனம் : ஊக்கம், உயர்வு

இன்று ரோகிணி நட்­சத்­திரம். கண்ணன் அவ­தார திரு­நட்­சத்­திரம். ''கண்ணன் கழல் இணை நண்ணும் மன­மு­டையீர் எண்ணும் திநாமம் திண்ணம் நார­ணமே'' நம்­மாழ்வார் 10.05 அமா­வாஸ்யை பிண்­ட­பித்ரு வைகாச ஸ்நான பூர்த்தி

(கோபம் என்­பது கொடிய அமிலம். அது விழும் இடத்தை விட இருக்கும் இடத்­தையே அதிகம் நாச­மாக்கி விடும். பிரெஞ்சு பழமொழி)

குருவின் பூரண ஆதிக்கம் கொண்ட நாள் இன்று.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right