சிரித்து கொண்டே இரு..வலிகள் கூட விலகி கொள்ளும்..: இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.03.2019 )..!

Published on 2019-03-14 10:24:35

14.03.2019 விளம்பி வருடம் மாசி மாதம் 30 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கில பட்ச அஷ்­டமி திதி முன்­னி­ரவு 11.09 வரை. அதன் மேல் நவமி திதி. மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 11.46 மணி வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை அஷ்­டமி. மர­ண­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அனுஷம், கேட்டை. சுப­நே­ரங்கள் பகல் 10.30 –11.30, ராகு­காலம் 1.30 –3.00, எம­கண்டம் 6.00 –7.30,  குளிகை காலம் 9.00 –10.30, வார­சூலம் தெற்கு. (பரி­காரம் தைலம்) 

மேடம் : தனம், சம்­பத்து

இடபம் : ரோகம், வருத்தம்

மிதுனம் : வரவு, இலாபம்

கடகம் : அசதி, வருத்தம்

சிம்மம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

கன்னி : இலாபம், லக்ஷ்­மீ­கரம்

துலாம் : நட்பு, உதவி

விருச்­சிகம் : அன்பு, பாசம்

தனுசு : பிர­யாணம், அலைச்சல்

மகரம் : விரயம், செலவு

கும்பம் : தனம், இலாபம்

மீனம் : அன்பு, பாசம்

ஆன்­மாக்கள் எண்­ணிக்­கையில் அள­ப­டுத்­க­ரியர் காலத்தில் அழி­யா­தவை. தத்தம் பாவங்கள், புண்­ணி­யங்­க­ளுக்கு ஏற்ப உடலை கட­வுளின் கரு­ணை­யினால் பெறுகின்­றன. இத்­த­கைய ஆன்­மாக்கள் விஞ்­ஞானகலர், பிர­ள­யா­கலர், சகலர் என மூவ­கைப்­படும். சைவ­சித்­தாந்­தத்தில் நாளை விஞ்­ஞா­ன­கலர் தொடரும்.

புதன், சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:  1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: சாம்பல், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)