நல்ல வாழ்க்கை நடத்துவதற்கு நல்ல பண்புகளை முறையாகப் பெற்றிருக்க வேண்டும்...!": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (08.02.2019 )..!

Published on 2019-02-08 10:03:03

08.02.2019 விளம்பி வருடம் தை மாதம் 25 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை. 

சுக்­கில பட்ச திரி­தியை திதி காலை 9.03 வரை. அதன்மேல் சதுர்த்தி திதி.  பூரட்­டாதி நட்­சத்­திரம் பகல் 1.48 வரை. பின்னர் உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரம், உத்­திரம். சுப­நே­ரங்கள்: காலை 9.30–10.30. மாலை 4.30–5.30 ராகு­காலம் 10.30–12.00. எம­கண்டம் 3.00–4.30. குளி­கை­காலம் 7.30–9.00 வார­சூலம் – மேற்கு பரி­காரம்– வெல்லம். 

மேடம் : நட்பு, உதவி 

இடபம் : வரவு, இலாபம்

மிதுனம் : பகை, விரோதம்

கடகம் : நன்மை, அதிர்ஷ்டம்

சிம்மம் : தடை, தாமதம்  

கன்னி : உயர்வு, மேன்மை 

துலாம் : இன்பம், மகிழ்ச்சி 

விருச்­சிகம் : பணம், பரிசு

தனுசு : புகழ், பெருமை

மகரம் : ஆதாயம், இலாபம்

கும்பம் : புகழ், செல்­வாக்கு

மீனம் :  முயற்சி, முன்­னேற்றம்

இன்று பூரட்­டாதி உத்­தி­ரட்­டாதி நட்­சத்­தி­ரங்கள் குபே­ர­பூ­ஜையும் வளர்­பிறை சதுர்த்தி திதி. விநா­யகப் பெரு­மா­னையும் வழி­படல் வேண்டும். 

“காலம் நதியைப் போன்­றது. உற்­பத்­தி­யாகும் இடத்­திற்கு அது திரும்­பவே திரும்­பாது – ரிவரல்”

சனி, ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1–5

பொருந்தா எண்கள்: 8–6

அதிர்ஷ்ட  வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்­சிகப்பு.

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)