2021-04-05 09:25:40
இன்றிரவு 1.09 மணிக்கு குருபகவான் கும்ப ராசியில் அதிகாரம் ஆகின்றார். இதன் பலனாக மேட ராசி, மிதுன ராசி, சிம்ம ராசி, துலா ராசி, மகர ராசி அன்பர்கள் சுபயோக பலனை அடைவார்கள். உத்திராடம் நட்சத்திர தினமான இன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபடல் நன்று.