முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல் - கண்ணீர்மல்க மக்கள் அஞ்சலி வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மெனிக் சந்தையில் கிருமிநாசினிகள் தெளிப்பு வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 31 பேர் விடுவிப்பு வழமைக்கு திரும்பிய கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை..! கொழும்பில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா தொடர்பிலான பி.சி.ஆர்., பரிசோதனைகள் இன்று கொழும்பு 15, முகத்துவாரம் - உயன்புர தொடர்மாடியில் முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்கள் ஊரடங்கின் போது அனுமதியுடன் தமது பயணங்களை மேற்கொள்கின்றனரா என்பதை கண்காணிக்கும் பொலிசார் மற்றும் அதிரடிப்படையினர் மதுபானசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட போது குவிந்த மதுப்பிரியர்கள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் துருப்பிடித்த நிலையிலுள்ள நடைபாதை பாலம் கொழும்பில் ஊரடங்கு நீடிக்கின்ற போதிலும் புறக்கோட்டை கடைத்தொகுதிகளில் மக்களின் நடமாட்டம்