கோபியோ அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்

2023-05-26 17:48:54
அண்மையில் ஹெவ்லொக் சிட்டி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதன்போது கோபியோ அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு மீண்டும் முறையே எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், கருணாகரன், இஸ்மத் ரகுமன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அன்றைய தினம் கோபியோவின் இணையத்தள பக்கம் கோபியோ அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர் இராதாகிருஷ்ணனால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கோபியோவின் தலைவர், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உபதலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களுடன் நிற்பதைப் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right