கொழும்பு கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலய மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

2023-05-26 16:55:39
கொழும்பு கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலய மாணவ தலைவிகளுக்கான சின்னம் சூட்டும் வைபவம் பாடசாலை அதிபர் திருமதி. சாந்தினி தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்றைய தினம் (26) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதான அதிதியாக மேல் மாகாண முன்னாள் உறுப்பினரும் விவேகா பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகருமான கே.டி. குருசாமியும், விசேட அதிதியாக எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை காணலாம்.
(படப்பிடிப்பு : ஜே. சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right