மன்னார் பேசாலை கிராமத்தில் இயங்கி வரும் சென்.மேரிஸ் சிறுவர் முன்பள்ளி பாடசாலை சிறார்களின் 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒருநாள் சந்தை பேசாலை 4 ம் வட்டாரத்தின் முற்றவெளியில் இடம்பெற்றது.
புதன்கிழமை (24) நடைபெற்ற இச்சந்தையை பேசாலை உதவிப் பங்குத் தந்தை அருட்பணி செ.டிசாந்தன் அடிகளார் சிறுவர்களுக்கான இறை வேண்டுதல் செய்து சிறுவர்களின் கரங்களைப் பிடித்து இச்சந்தையை திறந்து வைத்தார்.
- முகப்பு
- Photo Galleries
- பேசாலையில் முன்பள்ளி சிறார்களின் சந்தை
பேசாலையில் முன்பள்ளி சிறார்களின் சந்தை
2023-05-26 12:59:40








-
சிறப்புக் கட்டுரை
செயற்கை அழிவுக்கு கொடூரமாக விலையாகும் மக்கள்
09 Jun, 2023 | 02:38 PM
-
சிறப்புக் கட்டுரை
கருத்துச் சுதந்திரமும் வெறுப்புப் பேச்சும்
08 Jun, 2023 | 04:59 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய பெருங்கடலில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும்...
07 Jun, 2023 | 04:29 PM
-
சிறப்புக் கட்டுரை
குறிப்பிட்ட சிலரை தெரிவுசெய்து இலக்குவைப்பது சட்டத்தின்...
06 Jun, 2023 | 07:04 PM
-
சிறப்புக் கட்டுரை
பாகிஸ்தானின் மே 9 கொந்தளிப்புகள் :...
06 Jun, 2023 | 02:58 PM
-
சிறப்புக் கட்டுரை
பாகிஸ்தானின் மே 9 கொந்தளிப்புகள்
06 Jun, 2023 | 02:30 PM
மேலும் வாசிக்க