அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

2023-05-25 17:46:19
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஜனன மற்றும் சிரார்த்த தினத்தை முன்னிட்டு இ.தொ.கா. கட்சித் தலைமை காரியாலயமான சௌமியபவனில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஞாபகார்த்த கண்காட்சி இன்று வியாழக்கிழமை (25) பிற்பகல் 2 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.
இந்த கண்காட்சியை இராஜலட்சுமி ஆறுமுகன் தொண்டமான் அம்மையார் மற்றும் கண்டியைச் சேர்ந்த இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் கலாநிதி எஸ்.ஆதிரா ஆகியோர் ஆரம்பித்துவைப்பதையும், நிகழ்வில் பல்துறைப் பிரமுகர்கள் பலர் அங்கம் வகிப்பதையும், தேசிய மட்ட கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கௌரவிப்புக்கள் இடம்பெறுவதையும், மேலும் சில முக்கிய அம்சங்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right