பனிக்கன்குளம் ஞான வைரவர் ஆலய வருடாந்த உற்சவம்

2023-05-25 12:07:30
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் அமர்ந்து அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலித்து வரும் ஞான வைரவர் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று (24) சிறப்பாக இடம்பெற்றது.
நேற்று காலை சங்காபிஷேகம் இடம்பெற்று பகல் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து இரவு விசேட பூசைகள் இடம்பெற்று வசந்த மண்டப பூசையை தொடர்ந்து எம்பெருமான் எழுந்தருளி உள்வீதி,வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலித்தார்.
பக்தர்கள் காவடி, பால்செம்பு, கற்பூரசட்டி என நேர்த்திக் கடன்களை யும் நிறைவேற்றிக்கொண்டனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right