யாழ்ப்பாணம், சங்கரத்தை பங்குரு சனசமூக நிலையத்தில் இன்றையதினம் காலை 10 மணியளவில், கறுவா உற்பத்தி தொடர்பான பயிற்சி பட்டறை நடைபெற்றது.
வடக்கு மாகாண ரீதியில் இடம்பெற்ற இந்த பயிற்சி பட்டறையினை இலங்கை கறுவா ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர் கலாநிதி ஜீ.ஜீ.ஜயசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி, பங்குரு சனசமூக நிலையத்தின் தலைவர் சு.புகனகுமார், பங்குரு சனசமூக நிலையத்தினர், பொதுமக்கள், பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
- முகப்பு
- Photo Galleries
- யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ரீதியிலான கறுவா பயிற்சி பட்டறை
யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண ரீதியிலான கறுவா பயிற்சி பட்டறை
2023-05-20 11:14:25












-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
26 May, 2023 | 04:41 PM
-
சிறப்புக் கட்டுரை
அறகலய மீதான அவதூறுகள்
26 May, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
25 May, 2023 | 02:51 PM
-
சிறப்புக் கட்டுரை
குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
24 May, 2023 | 04:43 PM
-
சிறப்புக் கட்டுரை
ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...
23 May, 2023 | 09:42 PM
மேலும் வாசிக்க