" மலையகம் 200 "

2023-05-19 18:18:09

இந்தியவம்சாவளி மக்கள் இலங்கையில் குடியேறி 200 வருடங்கள் பூர்த்தியை நினைவு கூர்ந்து நுவரெலியா மாநகர பொது விளையாட்டு மைதானத்திலும் புதிய நகர மண்டபத்திலும் " மலையகம் 200 "என்ற தொனிப்பொருலில் இன்று (19) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய இந்த நிகழ்வு நாளையும் (20), நாளை மறு தினமும் (21) நடைபெறும்.
சமூக அபிருத்தி நிறுவனத்தின் தலைவர் பெ. முத்துலிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம், வடிவேல் சுரேஷ்,எம். உதயகுமார்,வேலு குமார், முன்னாள் பிரதி அமைச்சர் வடிவேல் புத்திரசிகாமணி, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட உட்பட முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்களும் கலந்துக்கொண்டனர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right