முள்ளிவாய்க்காலில் உணர்வெளிச்சியுடன் இடம்பெற்ற 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் !

2023-05-18 15:04:05
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (18) உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் காலை
10 .30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர் அனைத்து சுடர்களும் அஞ்சலிக்காக வருகைதந்த பொதுமக்களால் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மத தலைவர்கள் நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்த அதனை தொடர்ந்து பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right