கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய ஐங்கரன் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் அன்னையர் பாத பூஜை நிகழ்வு, அன்னையர் தினமான ஞாயிற்றுக்கிழமை (14) ஆலய அறங்காவலர்களின் ஏற்பாட்டில் ஐங்கரன் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலய குருக்கள் சிவஸ்ரீ பவன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பாத பூஜை நிகழ்வுகளில் மாணவ, மாணவியரும் ஆசிரியர்களும் பங்குபற்றியிருந்ததை படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)
- முகப்பு
- Photo Galleries
- அன்னையர் பாத பூஜை நிகழ்வு
அன்னையர் பாத பூஜை நிகழ்வு
2023-05-15 12:49:30
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
26 May, 2023 | 04:41 PM
-
சிறப்புக் கட்டுரை
அறகலய மீதான அவதூறுகள்
26 May, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
25 May, 2023 | 02:51 PM
-
சிறப்புக் கட்டுரை
குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
24 May, 2023 | 04:43 PM
-
சிறப்புக் கட்டுரை
ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...
23 May, 2023 | 09:42 PM
மேலும் வாசிக்க