பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் 50 ஆவது ஆண்டு பூர்த்தி

2023-05-11 16:24:42
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் 50 ஆவது(1973-2023) ஆண்டினை கொண்டாடும் வைபவரீதியான நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி மாலை நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் உரையாடுவதையும்,50 ஆண்டு கால ஞாபகார்த்த நிகழ்வின் சிறப்பம்சமாக விஷேட மலர் மற்றும் 50ஆண்டு ஞாபகார்த்த முத்திரையும் வெளியிடப்பட்டது.
அமைச்சர் பந்துல குணவர்த்தன ஞாபகார்த்த முத்திரை தபால் உறையினை வழங்கி வைத்ததுடன், நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர் . (படப்பிடிப்பு :-எஸ். எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right