நிர்மலாஞ்சலி பரதநாட்டியம் கலைக்கூடத்தின் 37 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சப்த சுர சங்கமம் விசேட நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை கொழும்பிலுள்ள பௌத்த கலாச்சார நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
டாக்டர் சண்முகம் சர்மா ஜெயப்பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் அசோக டி சொய்சா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுவதையும் கலைக்கூடத்தின் ஸ்தாபகரும் தலைவருமான நாட்டிய பூர்ணா டாக்டர் நிர்மலா ஜோன் மற்றும் அதிதிகள் கெளரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவ குமார்)
- முகப்பு
- Photo Galleries
- நிர்மலாஞ்சலி பரதநாட்டியம் கலைக்கூடத்தின் சப்த சுர சங்கமம் விசேட நிகழ்வு
நிர்மலாஞ்சலி பரதநாட்டியம் கலைக்கூடத்தின் சப்த சுர சங்கமம் விசேட நிகழ்வு
2023-05-10 17:16:01









































































































































-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்
27 May, 2023 | 10:30 PM
-
சிறப்புக் கட்டுரை
சிறுவர்கள் கடத்தல் : பின்னணியில் நடப்பது...
26 May, 2023 | 04:41 PM
-
சிறப்புக் கட்டுரை
அறகலய மீதான அவதூறுகள்
26 May, 2023 | 12:00 PM
-
சிறப்புக் கட்டுரை
கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...
25 May, 2023 | 02:51 PM
-
சிறப்புக் கட்டுரை
குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?
24 May, 2023 | 04:43 PM
-
சிறப்புக் கட்டுரை
ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...
23 May, 2023 | 09:42 PM
மேலும் வாசிக்க