‘ஆடல் வேள்வி 2023’ 4ஆம் நிகழ்வு

2023-05-09 10:17:05
கொழும்பு கம்பன் கழகத்தின் ‘நிருத்தோற்சவம் 2023’ 7ஆம் திகதி மாலை கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன் மண்டபத்தில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் தலைமையில் 4ஆம் நிகழ்வு நடைபெற்றது.
சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் இயக்குனர் பேராசிரியர் அங்குரன் தத்தா உரையாற்றுவதையும், அவருக்கான கௌரவத்தை பெரும்தலைவர் ஜெ. விஸ்வநாதன் வழங்குவதையும். ‘ஆடல் வேள்வி 2023’ நடன ஆசிரியர்களான பரதகலாவித்தகர் ஷாலினி வாகிஸ்வரன், நாட்டிய கலைமாமணி தயானந்தி விமலச்சந்திரன், நர்த்தன கலைமணி லசஷ்மி ஸ்ரீ கரன், நாட்டிய பூரண கலாநிதி நிர்மலா ஜோன், கலாசூரி திவ்யா சுஜேன், கலைமாமணி சிவானந்தி ஹரிதர்ஷன், நாட்டியக் கலைமணி பவானி குகப்பிரியா, கலாசூரி ஆச்சார்ய கலாசாகர வாசுகி ஜெகதீஸ்வன் ஆகியோருக்கான கௌரவம் வழங்கப்பட்ட பின் மேடையில் அமர்ந்திருப்பதையும், தியாகராய கலைக்கோவில் இயக்குனர் நாட்டிய கலைமாமணி பவானி குகப்ரியா, கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகியோரின் நட்டுவாங்கத்தில் இடம்பெற்ற ‘தமிழ் இனிது’, ‘மீனாட்சி கல்யாணம்’ நடனநிகழ்வையும் விழாவிற்கு வருகை தந்த பிரமுகர்களையும் காணலாம். (படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right