பண்டைக்கால மன்னார் மாவட்ட சிறப்பு தொடர்பான காணொளி அரச அதிரிடம் கையளிப்பு

2023-05-08 13:55:12
பண்டைய காலத்தில் மன்னார் மாவட்டம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது என்பதை இலக்கிய நூல்கள் மூலம் ஆய்வு செய்தும் மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரனையுடன் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.ஜெகள் அவர்களால் உருவாக்கப்பட்ட காணொளியானது இலங்கை ஜனாதிபதி மற்றும் யாழ் இந்திய துணைத் தூதர் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கு அனுப்புவதற்காக மன்னார் ரோட்டரி கழகத்தினரால் மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது
இவ்நிகழ்வு திங்கள் கிழமை (08) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பணிமனையில் இடம்பெற்றது.
(வாஸ் கூஞ்ஞ)
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right