கொழும்பை அலங்கரித்த வெசாக் கூடுகள்

2023-05-06 15:37:39
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு கொழும்பின், ஹுணுப்பிட்டிய கங்காராம விஹாரை வெசாக் வலயத்தில் வண்ணமயமான வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டிருந்ததோடு, தெமட்டகொட ,பாலந்துறை உட்பட்ட பகுதிகளிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெசாக் தோரணங்களைப் படங்களில் காணலாம்...

(படப்பிடிப்பு- ஜே.சுஜீவ குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right