காட்டுமாஞ்சோலை அம்மன் ஆலய தீமிதிப்பு விழா

Published on 2016-07-19 15:21:55


மட்டக்களப்பு ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்குப் பெருவிழா இன்று (19) செவ்வாய்கிழமை காலை தீமிதிப்புடன் நிறைவு பெற்றது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அடியார்கள் அரோகரா கோஷத்துடன் தீமித்து தமது நேர்த்திக்கடன்களைச் செலுத்துவதைப் படங்களில் காணலாம்.