SLANA தேசிய சுகாதார ஓட்டம் – 2016
SLANA நிறுவனம் ஏற்பாடு செய்த ஆண்டின் சுகாதார ஓட்டப்போட்டி நேற்று குதிரைப்பந்தயத் திடலில் ஆரம்பமானது. இந்தப் போட்டிகளை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் மாவன் அத்தபத்து மற்றும் சர்வ
தேச ரொட்டரி கழகத்தின் முன்னாள் தலைவர் கே.ஆர். ரவீந்திரன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். படத்தில் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டவர்களையும் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கிவைப்பதையும் படங்களில் காணலாம். படப்பிடிப்பு:ஜே.ஜி.சுஜீவகுமார்