உலக நாடக தினக் கொண்டாட்டம் 2023

2023-03-30 10:31:11
சர்வதேச அரங்க நிறுவனததின் இலங்கை மத்திய நிலையமாக டவர் மண்டப அரங்க மன்றம் விளங்குகின்றது. அத்துடன் உலக நாடக தினம் உலகம் பூராகவும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இம்முறை டவர் மண்டப அரங்க மன்றத்தின் மூலம் உலக நாடக தினம் டவர் மன்ற அரங்க மன்றத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் எல்பிஸ்ரன் அரங்கில் நடைபெற்றது.
புத்தசாசன கலாச்சார அமைச்சர் விதுர விக்கிர நாயக்க அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இவ்விழாவில் கைலாசப்பிள்ளை அம்மா அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார். இவ்விழாவை டவர் மண்டப அரங்க மன்றத்தின் தமிழ்ப் பிரிவுப் பொறுப்பாளர் கலாநிதி சண்முக சர்மா ஜெயப்பிரகாஸ் அவர்கள் முன்நின்று நடத்தியிருந்தார்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right