இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம்

2023-03-25 21:58:32
இலங்கை தமிழ் மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் சனிக்கிழமை (25) கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சங்கத்தின் முன்னாள் தலைவி திருமதி சாந்தி பாலசுப்பிரமணியம் மற்றும் சங்கத்தின் பொருளாளர் அதிரூபினி தியாகராஜா ஆகியோரால் வரவேற்கப்படுவதையும், சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்ட நான்கு மகளிரையும், மேலும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படங்களில் காணலாம்.

படங்கள்: ஜே, சுஜீவகுமார்
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right