கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் சர்வதேச மகளிர் தினம் 18 ஆம் திகதி சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பகத்தல வீதி அன்பு இல்லத்தில் தலைவி பத்மினி கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட மனிதநேய நம்பிக்கை நிதியத் தலைவி அபிராமி கைலாசபிள்ளையை தலைவி பத்மினி கந்தசாமி மலர்செண்டு கொடுத்து வரவேற்பதையும், மகளிர்தின கௌரவத்தைப்பெற்ற சுபத்திரா கணேசன், சாந்தி பாலசுப்பிரமணியம், வனஜா தவயோகராஜா, என்.பி.லோஜினி நவரட்டினம், பிரதம அதிதி, தலைவி மற்றும் போஷகர்களான ஜமுனா கணேசலிங்கம், நீலா தயாபரன், மன்ற உறுப்பினர்களுடன் எடுத்துக்கொண்ட படத்தினையும், நிகழ்வில் இடம்பெற்ற நாடக குழுவினரையும், கலந்துகொண்டோரையும் காணலாம்.
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
- முகப்பு
- Photo Galleries
- கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் சர்வதேச மகளிர் தினம்
கொழும்பு இந்து மகளிர் மன்றத்தின் சர்வதேச மகளிர் தினம்
2023-03-25 17:44:11







































-
சிறப்புக் கட்டுரை
மூச்சு விட உதவிய பிராந்திய வல்லரசு
02 Jun, 2023 | 04:46 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசியலும் ஒழுக்கமும்
02 Jun, 2023 | 04:37 PM
-
சிறப்புக் கட்டுரை
முதல் முதலாக தங்கம் கடத்தி மாட்டிக்கொண்ட...
01 Jun, 2023 | 11:21 AM
-
சிறப்புக் கட்டுரை
எரிந்தும் மாறாத இரட்டை லயம்
02 Jun, 2023 | 09:20 AM
-
சிறப்புக் கட்டுரை
புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
29 May, 2023 | 10:29 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
29 May, 2023 | 10:30 PM
மேலும் வாசிக்க