- முகப்பு
- Photo Galleries
- சைவமங்கையர் வித்தியாலய நடைபவனி
சைவமங்கையர் வித்தியாலய நடைபவனி
2023-03-25 17:08:50
கொழும்பு வெள்ளவத்தை சைவமங்கையர் வித்தியால அகவை 90 யை முன்னிட்டு பாடசாலை பழைய மாணவிகள் சங்கத் தலைவி கிருத்திகா பகீரதன் தலைமையிலான பழைய மாணவிகளும், பாடசாலை சமூகத்தினரும் இணைந்து ஒழுங்கு செய்த ‘SHE LEADS’ நடைபவணி இன்று காலை பாடசாலை அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன், சைவமங்கையர் கழக முகாமையாளர் செல்வி மாலா சபாரட்னம் முன்னிலையில் ஆரம்பமானது.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், வீரகேசரி பிரதம செயற்பாட்டு அதிகாரி முருகேசு செந்தில்நாதன், முன்னாள் கழக முகாமையாளர் சிவானந்தி துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து மாணவிகளின் நடைபவனி ஹென்றி பீரிஸ் மைதானம் சென்றடைந்தது.
(படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன். ஜே. சுஜீவகுமார்)
-
சிறப்புக் கட்டுரை
ரணிலுக்கு எதிராக அழுத்தமாக செயல்படும் வெளிநாடு
08 Sep, 2024 | 05:54 PM
-
சிறப்புக் கட்டுரை
16 இலட்சம் வாக்காளர்கள் வெளிநாடுகளில்…! : ...
06 Sep, 2024 | 12:52 PM
-
சிறப்புக் கட்டுரை
மலையகத்தில் திடீர் மதுபானசாலைகள்…! : பின்னணியில்...
05 Sep, 2024 | 12:28 PM
-
சிறப்புக் கட்டுரை
அதிருப்தியில் சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளே
01 Sep, 2024 | 01:10 PM
-
சிறப்புக் கட்டுரை
மூன்று தேர்தல் விஞ்ஞாபனங்களும் தேசிய இனநெருக்கடியும்
01 Sep, 2024 | 12:02 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்திய பெருங்கடலில் இந்திய - சீன...
28 Aug, 2024 | 04:33 PM
மேலும் வாசிக்க