- முகப்பு
- Photo Galleries
- விழித்தெழு பெண்ணே - விருது வழங்கும் விழா
விழித்தெழு பெண்ணே - விருது வழங்கும் விழா
2023-03-23 17:17:42
விழித்தெழு பெண்ணே கனடா சர்வதேச பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழா 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிங்ஸ்பெரி ஹோட்டலில் இடம்பெற்றது.
விழாவில் பல்துறை சார்ந்த 90 இற்கும் அதிகமான பெண் ஆளுமைகள் கெளரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் பிரதம விருந்தினராக கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் திரு. டானியல் பூட், கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்தகுமார், கொழும்பு மாவட்ட பா.உ. மனோ கணேசன், நுவரேலியா மாவட்ட பா.உ வீ. இராதாகிருஷ்ணன் உட்பட கலந்துகொண்ட விருந்தினர்களையும், விருது பெற்ற பெண் ஆளுமைகளையும் படங்களில் காணலாம்.
விழாவில் வீரகேசரி பத்திரிகை முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. குமார் நடேசனுக்கு இந்தியாவின் உயர் விருதான 'பிரவாசி பாரதீய சம்மான் விருது' வழங்கப்பட்டமையை பாராட்டி திரு. திருமதி நரேன் சசிகலா தம்பதியினரால் வழங்கப்பட்ட கெளரவ விருதை திரு. ரவீந்திரன் பெற்றுக் கொண்டார்.
படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்





































































































































































































































-
சிறப்புக் கட்டுரை
மூச்சு விட உதவிய பிராந்திய வல்லரசு
02 Jun, 2023 | 04:46 PM
-
சிறப்புக் கட்டுரை
அரசியலும் ஒழுக்கமும்
02 Jun, 2023 | 04:37 PM
-
சிறப்புக் கட்டுரை
முதல் முதலாக தங்கம் கடத்தி மாட்டிக்கொண்ட...
01 Jun, 2023 | 11:21 AM
-
சிறப்புக் கட்டுரை
எரிந்தும் மாறாத இரட்டை லயம்
02 Jun, 2023 | 09:20 AM
-
சிறப்புக் கட்டுரை
புலனாய்வு தகவல்: இலங்கையில் இன மோதல்களை...
29 May, 2023 | 10:29 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு பாராளுமன்றத்தின் முழு ஆதரவு...
29 May, 2023 | 10:30 PM
மேலும் வாசிக்க