வருடாந்த கலைவிழா

2023-03-21 17:10:17
கொழும்பு, தெமட்டகொடை கைரிய்யா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் வருடாந்த கலைவிழா அதிபர் ஏ.ஏல்.எஸ்.நஸீரா ஹஸனார் தலைமையில் மருதானை டவர் கலையரங்கில் திங்கட்கிழமை (20) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்ட கொழும்பு கல்வி வலய பதில் கல்விப் பணிப்பாளர் நீலிக்கா பெரேரா, வடகொழும்பு வலயக் கல்விப்பணிப்பாளர் ஆகியோர் வரவேற்கப்படுவதையும் பதில் கல்விப் பணிப்பாளர் பொன்னாடைபோர்த்தி கெளரவிக்கப்படுவதையும் மாணவர்களின் கலை நிகழ்வுகளையும் ஆரம்பப் பிரிவு பிரதி அதிபர் நஜீமா டில்ஷாத் மற்றும் கலந்து கொண்டவர்களுள் ஒரு பகுதியினரையும் காணலாம்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right